ஞாயிறு, 30 ஜனவரி, 2011

வாழ்வா சாவா?

இன்னும் விரல் விட்டு எண்ண கூடிய நாட்களில் உலக கிண்ண போட்டிகள் தொடங்க இருக்க நடத்தும் நாடுகளில் முக்கியமான இந்தியாவின் மீதான அதித எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எழத் தொடங்கிஉளது 1983 ஆண்டு  மேற்குஇந்தியதீவுகளின் தொடர் வெற்றியை தடுத்து கிணத்தை வென்ற இந்தியா என்று ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு முற்றுபுள்ளி  வைத்து  கிணத்தை தனதாக்கும் என்ற நம்பிக்கை ரசிகர்கள் மத்தியில் துளிர் விட ஆரம்பித்துள்ளது அதே போல தான் கள நிலைமையும் அமைந்துள்ளது இம்முறை ஆஸ்திரேலியாவை விட இந்தியா சற்று அதிக பலத்தடன் தான் காணபடுகிறது அதிலும் எதிர் அணிகளை தங்கள் குகைக்குள் சந்திப்பதால் இம்முறை இந்தியா எதிர்  அணிகளுக்கு ஒரு சிம்ம சொப்பனமாக  விளங்கும் என்பதில் சந்தேகமில்லை இந்தியாவின் கடந்த 2 வருட பெறுபேறுகள் மிக சிறப்பாகவே அமைந்துள்ளன கேர்ஸ்டனின் வழிநடத்தலில் டோனி  தலைமையில் அனுபவம் இளமை ஆக்ரோஷம் கலந்த சிறப்பான அணியாக வலம்வருகிறது   இந்த வருட   ஆரம்பத்தில் தெனப்ரிக்கா பயணத்தின் போது பெரிதாக சாதிக்காவிட்டாலும் அந்த அணியை கடுமையாக மிரட்டி இருந்தது 
இம்முறை தெரிவு செய்யபட்ட 15பேரும் ஒரு விதத்தில் திறமையானவர்கள் தான் ஆரம்பத்தில் சேவாக் சச்சின் என தொடங்கும் run  machine  யூசப் பதான் வரை நீள்கிறது எந்த ஒரு நேரத்திலும் போட்டியின் தன்மையை  மாற்ற கூடிய  சேவாக் டெஸ்ட் ஒருநாள் T20  என அனைத்து  விதமான போட்டிகளிலும் ஒரே மாதரியான ஆட்ட போகும் தொடர்சியான சிறந்த     போர்மும் இந்தியாவின் ஓட்ட குவிப்பை நிச்சயமாக அதிகரிக்கும்  என்பதில் சந்தேகமில்லை அதே போல தான் சச்சினும் சேவாகை விட எதிர் அணிகளுக்கு நிச்சயமாக நெருக்கடி கொடுப்பர்   அதை தொடர்ந்து காம்பிர் கொஹ்லி டோனி ரைனா
பதான் என நீண்டு செல்லும் பலமான அனுபவம் வாய்ந்த துடுப்பாட்ட வரிசை அதிலும் தென்ஆப்ரிக்காவின் வேகங்களை திக்கு முக்கட செய்த பதான் தொடர்ந்தும் அவதாரம் எடுப்பார் என நம்பலாம் அதே போலவே டோனியும் சளைத்தவர் இல்லை தனது ஆரம்பகால அத்ரடிகளை தற்போது வெகுவாக குறைத்து கொண்டாலும் பந்து பந்து ஓட்டம் எடுப்பதிலும் விக்கெட்களுக்கு இடையில் ஓடி ஓட்டம் எடுப்பதிலும் அவருக்கு இணை அவரே அதை தொடர்ந்து ஹர்பஜன்,சஹீர், முனாப்,பிரவீன்குமார் என்ன தொடரும் பந்து விச்சாளர்கள் குறிப்பாக ஹர்பஜன்சிங்க் இன் துடுபாட்டம் இந்தியாவுக்கு அதிகபலம்சேர்க்கும் கிடத்தட்ட இந்த 11  பேருமே முக்கியமான போட்டிகளில் களமிறங்க இருக்கிறார்கள் யூவராஜ் சிங்க் நிலைமை கேள்விகுறி தான்விராட் கோஹ்லிஅண்மைய பெறுபேறுகள் பாராட்டும்படிய அமைந்துள்ளன இந்த வருட ஆரம்பத்தில் இருந்து அவருடைய இடம்   கிடத்தட்ட உறுதியாகிவிட்டது அத்துடன் களத்தடுப்பும் சிறப்பாகவே அமைந்துளதினால் தோனிக்கு நம்பிக்கைக்கு உரிய ஒருவராக மாறிஇருக்கிறார் அனல் யூவராஜ்  சிங்க் இன்னமும் பெரிதாக சாதித்து காட்டவில்லை அத்துடன் 3ம் அல்லது 4ம் இல்லக்க துடுப்பட்ட வீரராக யூவராஜ்  சிங்க் பொருத்தமானவர் கிடையாது ஆனால்   விராட் கோஹ்லி அவ்வாறு  இல்லை யூசப் பதானின் வரவு 5வது பந்துவீசளர் நிலை நிரப்புவதால்  நிச்சயமாக  யூவராஜ்  சிங்க் முதல் போட்டியில் ஆடுவது சந்தேகமே
அந்த நிலமையி தான் நேஹேர . ஹர்பஜன் சிங்க் ,சகிர்கான் இடங்கள் நிச்சயம் முனாப் படேல் இடமும் கிடத்தட்ட உறுதி அடுத்தவர் யார்  என்ற கேள்வி எழுகிறது அதிலும் பிரவீன் குமார்க்கு வாய்புகள் அதிகம் 4 பந்து விச்சாளர்கள் 5  துடுப்பாட்ட வீரர்கள் 1  விக்கெட் காப்பாளர் 1  சகல   துறை வீரர் என்று ஒரு பலமான அணியாகவே களமிறங்க இருக்கிறது இதை விட வெளியில் அஸ்வின் மட்டும் சாவ்லா .T20 போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் பலமான ஒரு அணியாக வலம்வர அஸ்வினும் ஒரு காரணம் ஒருநாள் போட்டிகளில் பெரிதாக அனுபவம்  இல்லாவிட்டாலும் இந்திய மைதானங்களில் ஒரு கரை கண்டவர் இவரும் தோனிக்கு நம்பிக்கைக்கு உரிய ஒருவராக மாறிஇருக்கிறார்
சில வேளைகளில் இந்தியா 2 சுழல் பந்து விச்சாளர்கள் உடன் களமிறங்கலாம் அபோது அச்வின்கு வாய்பு கிடைக்கலாம் ஆனால் அது பெரும்பாலும் சாத்தியபடாத ஒன்று .chawlaஇன் தெரிவு பலராலும் விசனப்படுத்தபட்டது   அது உண்மையில் ஏற்கபடவேண்டிய விடயம் தான் எவருமே எதிர்பார்க்காத வகையில் இத் தெரிவு அமைந்துள்ளது இவர்க்கு பதிலாக இடதுகை  சுழல் பந்து விச்சாளர்கள்  ஆன ஜடேஜா அலது ஓஜா தேர்வு செய்துஇருக்கலாம் இவர்கள் இருவரும் கொஞ்சம் அனுபவம் உடையவர்கள்
ச்வாலாவின் தெரிவு இனமும் புரியாத புதிராக காணபடுகிறது மொத்தத்தில் ஸ்ரீகாந் தலைமையிலானதெரிவாளர்கள் இயன்ற அளவில் ஒர மிகசிறந்த அணியை தேர்வு செய்துள்ளனர் இனி கதவடைப்பு செய்யப்பட்டவர்களின்  வரிசையை எடுத்துக்கொண்டால் முதலாமவர் ரோஹித் ஷர்மா இவர் சேர்கபடாதது ஆமோதிக்க வேண்டிய விடயம் தான் இவர் தனக்கு கிடைத்த பெரும்பாலான வாய்ப்புகளை தவறவிடிருந்தார்  அத்துடன் இவரும் சேர்க்கப்படல் டோனியுடன் சேர்த்து 8  தொழில் முறை துடுப்பாட்ட வீரர்கள்  (professional batsman) என்ற  எனிக்கைக்கு வழி கோலும் எது நிச்சயமாக அணியின் சமநிலையை பாதிக்கும் என்னை பொறுத்த மட்டில் 6  முழு நேர  பந்து விச்சாளர்கள் தேவை என்ற காரணத்தில் தான் சாவ்ல சேர்க்கபட்டுளர்
ஸ்ரீகாந் தலைமையிலான தெரிவாளர்கள் மீது தொடர்ச்சியாகவே கண்டனங்கள் எழுந்தவண்ணம் உள்ளன .அதாவது உலக கிண்ண போட்டிகளை தவிர்த்து ஏனைய போட்டிகளின் போது தமிழக வீரர்கள் உள்வாங்க படுவதும் ரொபின் உத்தப்பா ,மனிஷ் பண்டே,பாதிவ் படேல், திவாரி போன்ற சிறந்த வீரர்கள் ஓரம்கட்டபடுவதும் தொடர்ச்சியாகவே  நடைபெறுகிறதுஅதற்கு பதிலடி கொடும் விதமாகவே மேலதிக விக்கெட் காப்பாளர் தேர்வு செய்யபடவில்லை அவாறு ஒருவர் தேர்வு அனால் அது தினேஷ் கார்த்திக் ஆக நிச்சயம் இருக்கும் ஆகவே தன் மீது சுமத்தப்பட்ட குற்றசாட்டுகள் உண்மையவதை தடுக்கவே  ஸ்ரீகாந் தலைமையிலான தெரிவாளர்கள் மேலதிக விக்கெட் காப்பாளர் தேர்வு குறித்து வாய் திறக்கவில்லை
இறுதியாக ஸ்ரீசாந்த் மைதனத்தில் அவரின் நடத்தைகள்  பாராட்டும் படியாக அமையில்லை அத்துடன் தோனிக்கு அவர் மீதான வெறுப்பு என்பனவும் ஸ்ரீசாந்தின் புறக்கணிப்புக்கு காரணம் ஆகும் இவ்வாறு என்ன  தான் பலமான அணியாக களமிறங்கினாலும் அங்கங்கு ஒரு சில சிக்கல்களும் இருக்கத்தான் செய்கின்றன இந்த வரிசையில் முதலாவதாக இந்தியாவின்  முக்கியமான  run  machine இரண்டும் இன்னமும் உபாதைகளில் இருந்து விடுபடவில்லை அதே போல தோனியின் இந்த வருட பெறுபேறுகள் திருப்தியாக அமையவில்லை இறுதி 5  போட்டிகளில் ஒன்றில் கூட 50  ஓட்டங்களை தாண்டவில்லை அத்தடன் இன்னமும் இறுதி 11  பேர் உறுதியாகவில்லை நாட்கள் நகர நகர போட்டிகளின் கடினதன்மை வெகுவாக அதிகரிக்கும் அப்போது அடிக்கடி வீரர்களை மாற்றுவது ஒரு ஆரோகியமான விடயம் அல்ல 
அத்துடன் அணியின் களத்தடுப்பு பெரிதாக பேசும் அளவில் இல்லை  அதே போல் தொடர்ச்சியாக 45  நாட்கள் நடைபெறுவதால் வீரர்களின் உபாதைகள் நிச்சயமாக செல்வாக்கு  செலுத்தும்   அப்போது  மாற்று வீரர்கள் குறித்த கேள்விகள் எழும்?  மொத்தத்தில் சேவாகின் அதிரடியும் ஹர்பஜன் சஹீரின் பந்து விச்சும் கைகொடுக்கும் பட்சத்தில் இந்தியாவுக்கான வாய்ப்புகள் தென்படலாம் மாறாக 2007  போல் மன்கவ்வினால் ரசிகர்களின் அதித  அன்பு தொல்லைக்கு மீண்டும் ஆளாக வேண்டி வரலாம்
எது எவ்வாறாக  இருந்த போதிலும்  இந்தியாவின் ஒரே அசைக்கமுடியாத பலம் டோனியின் cool  அது தான் விடை தர வேண்டும்

திங்கள், 27 செப்டம்பர், 2010

வல்லரசாகும் BCCI (BOARD OF CRICET CRONTROL FOR INDIA)

உலக அரசியலில் அமெரிக்க எவளவாக அகல
கால் பதித்து ராச்சியம் செய்கின்றதோ அதே போல் BCCI உம் கிரிக்கெட் உலகில் புறகணிக்க முடியாத ஒரு அமைப்பாக வளர்ந்து விட்டது
ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கவின் கைகள் எவளவு ஓங்கி இருக்கிறதோ அதே  போல் ICCஇல் BCCIஇன் கைகள் ஓங்கி இருக்கின்றன
ஒரு காலகட்டத்தில் மிகவும் கையுறு நிலையில் இருந்த BCCI   பிறகு வந்த லலித் மோடி,சரத் பவர் போன்ற திறமை மிக்க நிர்வகிகளினால் இன்று ICCஇனை தனது இரும்பு கரங்கலினுள் சிக்க வைத்துள்ளது
ஆனால் BCCIஇன்  பல நடவடிக்கைகள் அந்நிய கிரிக்கெட் சபைகளை ஆட்டம்  காணவும் அதிருப்திஉறவும் வைத்துள்ளது குறிப்பாக 2011 உலக கிண்ண போட்டிகளை நடத்துவதில் எழுந்த சரிச்சையில் உண்மையில் போட்டிகளை நடத்தும் உரிமை ஆஸ்திரேலியா கண்டத்துக்கு வழங்க படல் வேண்டும் ஆனால் BCCIஇன் மேற்குஇந்திய கிரிக்கெட் சபையுடனான சில திரை மறைவு கொடுக்கல் வாங்கல் அடிப்படியில் வாயப்பு ஆஸ்திரேலியா கண்டத்துக்கு பறி போக கிடைத்தது

 அதே போல் 2007 இல்   இந்திய ஆஸ்திரேலியா அணிகள் மோதிய சிட்னியில் நடந்த 2ம் டெஸ்டின் போது  NEWZEALNDஇன்MARK BENSAN   WEST INDIESஇன் STEVE BUCKNER ஆகியோரால் வழங்க பட்ட பல மோசமான திர்புகளால் உதரணமாக FRONT FOOT NOBALL முறையில் BRETT LEEஆல் விசப்பட்ட பந்துவிசில்   இந்தியாவின் GAMPHIR  WICKET தகர்க்கபட்டது அதனை நடுவர் வேண்டும் என்று கவனிக்காமல் விட்டதாக இந்தியாவினால் புகார் அள்ளிகபட்டது இதய் அடுத்து BCCIஇன்  தொடர்சியான நிர்பந்தத்தினால் நடுவர்கள் இருவரும் உடனடியாக நாடுகளுக்கு அனுப்ப பட்டனர் இதே அநிதி எம்மவர்களுக்கு நடந்திருந்தால் நடுவர்கள் ஒரு  போதும்
 மாற்ற பட்டிருக்க  மாட்டார்கள்

அதே போட்டியில் இந்தியாவின் சர்ச்சை நாயகன் ஹர்பஜன் சிங்க் ஆஸ்திரேலியாவின் andrew symonds  இணை மிக கேவலமான வார்த்தைகளால் பேசிய சம்பவத்தில்  ஹர்பஜன் சிங்க் வெறும் 10% தண்டத்துடன் தப்பித்து கொண்டார் இந்த சம்பவத்தில் பெரிய ஒரு தண்டனையிநை  எதிர் பார்த்த ஏனய கிரிக்கெட் சபைகளுக்கு இது பெருத்த ஏமாற்றம்  அளித்தது.  உண்மையில் ஹர்பஜன் சிங்க் இதற்கு முன்னும் பல சர்ச்சைகளில் சிக்கியவர்
அவருக்கு இத் தண்டனை நிச்சயமாக போதாது அப்போத austraila பத்திரிகைகள் bcci பணத்துக்கு icc அடி பணிந்துவிட்டது என்று சரமாரியாக குற்றம் சாட்டின அதில் என்ன நகைச்சுவை என்றால் விசாரநைகளின் போதுதான் sachin முதன் முதலாக பொய் சொன்னதாக கிண்டலடித்தன
   bcciஇன்   அதிகார போக்கு வீரர்களையும் வெகுவாக பிடித்து விட்டது   அவர்களின் பல எதச்சியான செயல்கள்  ஏனய விளையாட்டு  வீரர்களையும் சலிப்புக்கு உள்ளாகி வருகிறது  icc   இன்  ஊக்க மருந்து மற்றும் போதை  பொருள் தடுப்பு நிறுவனத்தின் ஒப்ந்ததில் கைசாத்திட மறுத்தமை மற்றும் 2002இல் இதே போல் விளம்பரங்களை தமது ஆடைகளில் அணிவது  தொடர்பாந  ஒப்ந்ததில் கைசாத்திட மறுத்தமை போன்ற  விர செயல்களில் bcci தூண்டுதல் இருக்கலா

தற்போது bcci பணத்தி கொண்டு எதனயும் செய்யலாம் என்ற நிலைக்கு வந்து விட்டது 2008 ஆண்டு மும்பை தாக்குதலின்போது englnd அணி இந்தியாவில் இருந்தது ஒரு நாள் போட்டிகளை  நிறுத்தி நாடு திரும்பியது எனினும் வெறும் 14  நாட்களில் மீண்டும் இந்தியா வந்தது இதே போலவே பாகிஸ்தாநில்  இடம் நடந்த வன்முறைகளை அடுத்து அங்கு பல ஆண்டு காலமாக கிரிக்கெட் போட்டிகள் எவையும் இடம் பெறாத நிலையில் வெறும் 14  நாட்களில் மீண்டும் போட்டிகளை நடத்த எந்தவொரு கிரிக்கெட் சபைனாலும் முடியாத காரியம். எம்மவர்கள் பாகிஸ்தானுக்கு நன்றிகடன் செலுத்த போய் மரண வாசல் வரை சென்று வந்த கதைகளும் உண்டு

மற்றும் ஒரு சம்பவத்தையும் குறிப்பிட வேண்டும் bcciஇன்  அமைப்பான ipl 2008ம் ஆண்டு bcciஇன் இரும்பு பிடியினில் இருந்தாலும் அடுத்து வந்த ஆண்டுகளில் தனி விடுவித்து கொண்டு இயங்க ஆரம்பித்தது அதிலும் நிர்வாகி லலித் மோடிஇன் பல போகிரித்தனமான செயல்கள் bcciகு பெரும் சங்கடம் கொடுத்தது bcciஇன் அனுமதி இன்றி பிரபல இங்கிலாந்து பர்மியர் கழகங்களுடன் தொடர்பு கொண்டது ipl மைதான ஒதுகிட்டின் போது ராஜஸ்தான் அணியின் ஜெய்பூர் மைதானம் புறகணிக்கபட்டது முன்னாள் இந்தியா கிரிக்கெட் வீரர்களுக்கு முன் வரிசையில் ஆசனங்கள் ஒதுக்கி கொடுக்கபடவில்லை அதோடு மட்டும் அல்லாமல் பினாமிகளின் பெரில்  ipl அணிகளை வாங்கியது போன்ற சம்பவங்களினால் சகுனம் பார்த்திருந்த bcci சரியான நேரத்தில்  லலித் மோடிஇன் பதவிக்கு செக் வைத்தது
ipl  நிர்வாகத்தை தொடந்து ipl அணிகளும் bcci தெரியாமல் தேசிய வீரர்களை வெளி நாடுகளுக்கு அனுப்புதல், bcci உடன் முரண்டு பிடித்த சில அணிகள் மிது வருமான வரித்துறை அதிகாரிகளை ஏவிவீட்டு சோதனை நடத்தபட்டது  

bcciஇனால்   அனேகமக பாதிக்க படுவது பாகிஸ்தான் வீரர்களும் கிரிக்கட் சபையும் தான் 2010ம் ஆண்டுக்கான ipl ஏலத்தின்போது 12 மேற்பட்ட பாகிஸ்தான் வீரர்கள் ஏலம் விட பட்டனர் 2009ம் ஆண்டு ipl போட்டிகளின் போது துவம்சம் செய்ய பட்ட கல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள் பாகிஸ்தான் வீரர்களை வாங்குவதில் அதிக அக்கறை கண்பித்தனர் எனினும் இறுதி நேரத்தில் அவர்களும் கைவிட அணிகள் எதுவும் பாகிஸ்தான் வீரர்களை வாங்கவில்லை.அணிகள் பாகிஸ்தான் வீரர்களை வாங்கி குவித்து விட பொருத்தமான நேரத்தில் bcci அவர்களுடைய விசாக்கள் ரத்து செயபட  தலையில் கைவைக்க ipl அணிகள் தயார் இல்லை எனவே தான் ipl அணிகள் எதுவும் பாகிஸ்தான் வீரர்களை வாங்கவில்லை உடனே pcb (பாகிஸ்தான் கிரிக்கட் சபை) bcci மீது பழி போட்டது


தற்போது  ICC   நிர்வாகியாக இந்தியாவின்  சரத் பவர் இருக்கிறார் என்றால் BCCI  அட்டகாசம் சொல்லி வேலை  இல்லை  பாகிஸ்தான் கிரிக்கெட்இனை ஒரு கை பார்ப்பதில்  குறியாக  இருக்குறது இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு  சனியன் தலயில் இருந்து ஆடுகிறது தொடர்சியான பல சிகல்களினால்
துவண்டு போய் உள்ளது   இந்த ஆண்டு  தொடக்கத்தில் கம்ரன் அக்மல் மிதான போட்டி   நிர்ணய   பிரச்சனை   பின்னர்  சல்மான்  பட் ஆசிப்   அமீர் என்று நிண்டு தற்போது வஹாப்  ரியசில் வந்து நிற்கிறது இந்த சர்ச்சை ஆரம்பித்த  உடனைய இங்கிலாந்துக்கான பாகிஸ்தான் தூதுவர்   இந்தியா மிது  குற்றம் சாட்டி இருந்தார் எனினும் அப் போது   அது பெரிதாக அலட்டி கொள்ள படவில்லை ஆனால் பின்னர் கைது செய்யபட்ட போட்டி   நிர்ணய   தரகர்  Majif  இந்தியாவின் புலனாய்வு  பிரிவான  ரோ  வின்  ஒரு கையாள்  என்பது தெரிய வந்தது உண்மையில் நன்கு திட்டமிட்டு விரிக்க பட்ட வலையில்  பாகிஸ்தான் வீரர்கள்  விழ்த்த  பட்டு விட்டனர்
 
எது எவராக இருந்தாலும் bcciகும்  சில  சிக்கல்கள்  இருக்கத்தான் செய்கின்றன குறிப்பாக இன் தலைமை  பதவி ஒரு சுற்று முறையில் வழங்க  படும்    அடுத்து  வரும் வருடங்களில் கல்கத்தாவை  தலைநகரமாக கொண்ட மேற்கு வங்கதிடம் செல்ல போகிறது இவர்கள் முன்னால்  தலைவர் ஜக் மோகன் டால்மிய  வின் விசுவாசிகள்     இவர்கள் முன்பு நிர்வகிதபோத பல  ஊழல் குற்றசாட்டுகள் சுமத்தப்பட்டன

bcci  பொதுவாக விளம்பரதாரர்களை நம்பி இருக்கும் அமைப்பு உலக பொருளாதரத்தில் ஏற்பட்ட சரிவினால் இந்தியாவின் முன்னணி  கார் உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் விளம்பங்களை பெருமளவில் குறைத்துள்ளன இதுவும்  கு  ஒரு வகையில்  பாதிப்பை கொடுக்கும்         

அதே  போல்  2010 தொடக்கம் 2013 வரையன கால பகுதியில் அனுசரனை    வழங்கல்   தொடர்பான கேள்வி கோரலின் போது எவரும் அனுசரனை வழங்க முன்வரமல் இருக்க  bcci  தனது   பழைய  அனுசரனையாளரான sahara நிறுவனத்தை  தொடர்ந்து அனுசரனை வழங்க கெஞ்சியதும் குறிப்பிடதக்கது.
 பின்னர் இடம் பெற்ற கேள்வி கோரலில்sahara, airtel இடையில் நடந்த போட்டியினை பார்த்து   bcci  அசந்திருக்கும் 

எது எப்படி இருந்தாலும்   சில ஆண்டுகளுக்கு bcci எவரும் அசைக்க முடியாது