கால் பதித்து ராச்சியம் செய்கின்றதோ அதே போல் BCCI உம் கிரிக்கெட் உலகில் புறகணிக்க முடியாத ஒரு அமைப்பாக வளர்ந்து விட்டது
ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கவின் கைகள் எவளவு ஓங்கி இருக்கிறதோ அதே போல் ICCஇல் BCCIஇன் கைகள் ஓங்கி இருக்கின்றன
ஒரு காலகட்டத்தில் மிகவும் கையுறு நிலையில் இருந்த BCCI பிறகு வந்த லலித் மோடி,சரத் பவர் போன்ற திறமை மிக்க நிர்வகிகளினால் இன்று ICCஇனை தனது இரும்பு கரங்கலினுள் சிக்க வைத்துள்ளது
ஆனால் BCCIஇன் பல நடவடிக்கைகள் அந்நிய கிரிக்கெட் சபைகளை ஆட்டம் காணவும் அதிருப்திஉறவும் வைத்துள்ளது குறிப்பாக 2011 உலக கிண்ண போட்டிகளை நடத்துவதில் எழுந்த சரிச்சையில் உண்மையில் போட்டிகளை நடத்தும் உரிமை ஆஸ்திரேலியா கண்டத்துக்கு வழங்க படல் வேண்டும் ஆனால் BCCIஇன் மேற்குஇந்திய கிரிக்கெட் சபையுடனான சில திரை மறைவு கொடுக்கல் வாங்கல் அடிப்படியில் வாயப்பு ஆஸ்திரேலியா கண்டத்துக்கு பறி போக கிடைத்தது
அதே போல் 2007 இல் இந்திய ஆஸ்திரேலியா அணிகள் மோதிய சிட்னியில் நடந்த 2ம் டெஸ்டின் போது NEWZEALNDஇன்MARK BENSAN WEST INDIESஇன் STEVE BUCKNER ஆகியோரால் வழங்க பட்ட பல மோசமான திர்புகளால் உதரணமாக FRONT FOOT NOBALL முறையில் BRETT LEEஆல் விசப்பட்ட பந்துவிசில் இந்தியாவின் GAMPHIR WICKET தகர்க்கபட்டது அதனை நடுவர் வேண்டும் என்று கவனிக்காமல் விட்டதாக இந்தியாவினால் புகார் அள்ளிகபட்டது இதய் அடுத்து BCCIஇன் தொடர்சியான நிர்பந்தத்தினால் நடுவர்கள் இருவரும் உடனடியாக நாடுகளுக்கு அனுப்ப பட்டனர் இதே அநிதி எம்மவர்களுக்கு நடந்திருந்தால் நடுவர்கள் ஒரு போதும்
மாற்ற பட்டிருக்க மாட்டார்கள்
மாற்ற பட்டிருக்க மாட்டார்கள்
அதே போட்டியில் இந்தியாவின் சர்ச்சை நாயகன் ஹர்பஜன் சிங்க் ஆஸ்திரேலியாவின் andrew symonds இணை மிக கேவலமான வார்த்தைகளால் பேசிய சம்பவத்தில் ஹர்பஜன் சிங்க் வெறும் 10% தண்டத்துடன் தப்பித்து கொண்டார் இந்த சம்பவத்தில் பெரிய ஒரு தண்டனையிநை எதிர் பார்த்த ஏனய கிரிக்கெட் சபைகளுக்கு இது பெருத்த ஏமாற்றம் அளித்தது. உண்மையில் ஹர்பஜன் சிங்க் இதற்கு முன்னும் பல சர்ச்சைகளில் சிக்கியவர்
அவருக்கு இத் தண்டனை நிச்சயமாக போதாது அப்போத austraila பத்திரிகைகள் bcci பணத்துக்கு icc அடி பணிந்துவிட்டது என்று சரமாரியாக குற்றம் சாட்டின அதில் என்ன நகைச்சுவை என்றால் விசாரநைகளின் போதுதான் sachin முதன் முதலாக பொய் சொன்னதாக கிண்டலடித்தன
bcciஇன் அதிகார போக்கு வீரர்களையும் வெகுவாக பிடித்து விட்டது அவர்களின் பல எதச்சியான செயல்கள் ஏனய விளையாட்டு வீரர்களையும் சலிப்புக்கு உள்ளாகி வருகிறது icc இன் ஊக்க மருந்து மற்றும் போதை பொருள் தடுப்பு நிறுவனத்தின் ஒப்ந்ததில் கைசாத்திட மறுத்தமை மற்றும் 2002இல் இதே போல் விளம்பரங்களை தமது ஆடைகளில் அணிவது தொடர்பாந ஒப்ந்ததில் கைசாத்திட மறுத்தமை போன்ற விர செயல்களில் bcci தூண்டுதல் இருக்கலா
தற்போது bcci பணத்தி கொண்டு எதனயும் செய்யலாம் என்ற நிலைக்கு வந்து விட்டது 2008 ஆண்டு மும்பை தாக்குதலின்போது englnd அணி இந்தியாவில் இருந்தது ஒரு நாள் போட்டிகளை நிறுத்தி நாடு திரும்பியது எனினும் வெறும் 14 நாட்களில் மீண்டும் இந்தியா வந்தது இதே போலவே பாகிஸ்தாநில் இடம் நடந்த வன்முறைகளை அடுத்து அங்கு பல ஆண்டு காலமாக கிரிக்கெட் போட்டிகள் எவையும் இடம் பெறாத நிலையில் வெறும் 14 நாட்களில் மீண்டும் போட்டிகளை நடத்த எந்தவொரு கிரிக்கெட் சபைனாலும் முடியாத காரியம். எம்மவர்கள் பாகிஸ்தானுக்கு நன்றிகடன் செலுத்த போய் மரண வாசல் வரை சென்று வந்த கதைகளும் உண்டு
மற்றும் ஒரு சம்பவத்தையும் குறிப்பிட வேண்டும் bcciஇன் அமைப்பான ipl 2008ம் ஆண்டு bcciஇன் இரும்பு பிடியினில் இருந்தாலும் அடுத்து வந்த ஆண்டுகளில் தனி விடுவித்து கொண்டு இயங்க ஆரம்பித்தது அதிலும் நிர்வாகி லலித் மோடிஇன் பல போகிரித்தனமான செயல்கள் bcciகு பெரும் சங்கடம் கொடுத்தது bcciஇன் அனுமதி இன்றி பிரபல இங்கிலாந்து பர்மியர் கழகங்களுடன் தொடர்பு கொண்டது ipl மைதான ஒதுகிட்டின் போது ராஜஸ்தான் அணியின் ஜெய்பூர் மைதானம் புறகணிக்கபட்டது முன்னாள் இந்தியா கிரிக்கெட் வீரர்களுக்கு முன் வரிசையில் ஆசனங்கள் ஒதுக்கி கொடுக்கபடவில்லை அதோடு மட்டும் அல்லாமல் பினாமிகளின் பெரில் ipl அணிகளை வாங்கியது போன்ற சம்பவங்களினால் சகுனம் பார்த்திருந்த bcci சரியான நேரத்தில் லலித் மோடிஇன் பதவிக்கு செக் வைத்தது

ipl நிர்வாகத்தை தொடந்து ipl அணிகளும் bcci தெரியாமல் தேசிய வீரர்களை வெளி நாடுகளுக்கு அனுப்புதல், bcci உடன் முரண்டு பிடித்த சில அணிகள் மிது வருமான வரித்துறை அதிகாரிகளை ஏவிவீட்டு சோதனை நடத்தபட்டது
bcciஇனால் அனேகமக பாதிக்க படுவது பாகிஸ்தான் வீரர்களும் கிரிக்கட் சபையும் தான் 2010ம் ஆண்டுக்கான ipl ஏலத்தின்போது 12 மேற்பட்ட பாகிஸ்தான் வீரர்கள் ஏலம் விட பட்டனர் 2009ம் ஆண்டு ipl போட்டிகளின் போது துவம்சம் செய்ய பட்ட கல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள் பாகிஸ்தான் வீரர்களை வாங்குவதில் அதிக அக்கறை கண்பித்தனர் எனினும் இறுதி நேரத்தில் அவர்களும் கைவிட அணிகள் எதுவும் பாகிஸ்தான் வீரர்களை வாங்கவில்லை.அணிகள் பாகிஸ்தான் வீரர்களை வாங்கி குவித்து விட பொருத்தமான நேரத்தில் bcci அவர்களுடைய விசாக்கள் ரத்து செயபட தலையில் கைவைக்க ipl அணிகள் தயார் இல்லை எனவே தான் ipl அணிகள் எதுவும் பாகிஸ்தான் வீரர்களை வாங்கவில்லை உடனே pcb (பாகிஸ்தான் கிரிக்கட் சபை) bcci மீது பழி போட்டது
தற்போது ICC நிர்வாகியாக இந்தியாவின் சரத் பவர் இருக்கிறார் என்றால் BCCI அட்டகாசம் சொல்லி வேலை இல்லை பாகிஸ்தான் கிரிக்கெட்இனை ஒரு கை பார்ப்பதில் குறியாக இருக்குறது இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு சனியன் தலயில் இருந்து ஆடுகிறது தொடர்சியான பல சிகல்களினால்
துவண்டு போய் உள்ளது இந்த ஆண்டு தொடக்கத்தில் கம்ரன் அக்மல் மிதான போட்டி நிர்ணய பிரச்சனை பின்னர் சல்மான் பட் ஆசிப் அமீர் என்று நிண்டு தற்போது வஹாப் ரியசில் வந்து நிற்கிறது இந்த சர்ச்சை ஆரம்பித்த உடனைய இங்கிலாந்துக்கான பாகிஸ்தான் தூதுவர் இந்தியா மிது குற்றம் சாட்டி இருந்தார் எனினும் அப் போது அது பெரிதாக அலட்டி கொள்ள படவில்லை ஆனால் பின்னர் கைது செய்யபட்ட போட்டி நிர்ணய தரகர் Majif இந்தியாவின் புலனாய்வு பிரிவான ரோ வின் ஒரு கையாள் என்பது தெரிய வந்தது உண்மையில் நன்கு திட்டமிட்டு விரிக்க பட்ட வலையில் பாகிஸ்தான் வீரர்கள் விழ்த்த பட்டு விட்டனர்
எது எவராக இருந்தாலும் bcciகும் சில சிக்கல்கள் இருக்கத்தான் செய்கின்றன குறிப்பாக இன் தலைமை பதவி ஒரு சுற்று முறையில் வழங்க படும் அடுத்து வரும் வருடங்களில் கல்கத்தாவை தலைநகரமாக கொண்ட மேற்கு வங்கதிடம் செல்ல போகிறது இவர்கள் முன்னால் தலைவர் ஜக் மோகன் டால்மிய வின் விசுவாசிகள் இவர்கள் முன்பு நிர்வகிதபோத பல ஊழல் குற்றசாட்டுகள் சுமத்தப்பட்டன
bcci பொதுவாக விளம்பரதாரர்களை நம்பி இருக்கும் அமைப்பு உலக பொருளாதரத்தில் ஏற்பட்ட சரிவினால் இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் விளம்பங்களை பெருமளவில் குறைத்துள்ளன இதுவும் கு ஒரு வகையில் பாதிப்பை கொடுக்கும்

அதே போல் 2010 தொடக்கம் 2013 வரையன கால பகுதியில் அனுசரனை வழங்கல் தொடர்பான கேள்வி கோரலின் போது எவரும் அனுசரனை வழங்க முன்வரமல் இருக்க bcci தனது பழைய அனுசரனையாளரான sahara நிறுவனத்தை தொடர்ந்து அனுசரனை வழங்க கெஞ்சியதும் குறிப்பிடதக்கது.
பின்னர் இடம் பெற்ற கேள்வி கோரலில்sahara, airtel இடையில் நடந்த போட்டியினை பார்த்து bcci அசந்திருக்கும்
எது எப்படி இருந்தாலும் சில ஆண்டுகளுக்கு bcci எவரும் அசைக்க முடியாது பின்னர் இடம் பெற்ற கேள்வி கோரலில்sahara, airtel இடையில் நடந்த போட்டியினை பார்த்து bcci அசந்திருக்கும்
gud one
பதிலளிநீக்குkeep it up
அற்புதம் சரா......
பதிலளிநீக்கு